Thursday, March 3, 2011

''எழுமின் விழுமின் 2011''- கல்வி முகாம்

 விழுப்புரம் ராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, தற்போது மருத்துவம், பொறியியல் பயில்கின்ற சுமார் 130 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அரோரா (புதிய விடியல்) அறக்கட்டளை சார்பில் 15 மாணவர்கள் தாய்த்தமிழ் பள்ளியில் 26, 27 ஆகிய இரு நாட்களும் ''எழுமின் விழுமின் 2011" கல்வி சிறப்பு முகாம் நடத்தினார்கள். இந்தப் புகைப்படங்கள் 26-ம் தேதி முகாமின் புகைப்படங்கள் ஆகும். மாணவர்களுடன் திண்டிவனம் நகரில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.



































No comments:

Post a Comment